DESCRIPTION
Sevu made with besan flour and minimal flavor is fried to crisp. Further, it is tossed with sugar syrup and sprayed with Cardamom powder. Being crunchy, you are sure to enjoy this with your hot cup of tea or coffee as a mid-day snack.
இனிப்பான சேவு இதம் தந்து கொண்டே இருக்கின்றது எப்பொழுதும்.பேசன் மாவில் செய்யப்பட்டும் சேவு மிருதுவாய் வறுக்கப்படுகிறது, ஊறிய சுவைமிகுந்த சர்க்கரை பாகினில் சேவினை போட்டு ஏலக்காயும் சேர்க்கப்படுகிறது. மிருதுவான சுவைமிகுந்த சேவினை, சூடான தேநீருடன் எடுத்துக்கொள்கையில் மனம் லேசாகிறது. நம் மனதிற்கு இதம் தரும் சேவினை நீங்களும் சுவைக்கலாம் நம்ம பெட்டிக்கடையில்
INGREDIENTS
Besan Flour, Rice Flour, Sugar Syrup, Groundnut oil.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
15 days