DESCRIPTION
A healthy, spicy snack from the kitchens of Hosur that is prepared using Barnyard millet flour flavoured with pepper. A snack that is fried in groundnut oil, these will give you the much needed crunch in the middle of your hectic life style.
சிறுதானியங்களே தமிழர்களின் சமையலறையை அலங்கரித்தது. இன்று பல்வேறு ஊடுருவலால் ஆரோக்கியம் கைவிடப்பட்ட சிற்றுண்டி மற்றும் உணவுகளையே எடுத்துக்கொள்கிறோம். இன்று புதிய வகை பரிணாமங்களில் ஆரோக்கியம் நிறைந்த சிறுதானியங்களின் மூலம் சிற்றுண்டிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கது குதிரைவாலி மிளகு சேவு. கடலை எண்ணெயில் வறுத்து செய்யப்படும் இது மொறுமொறுப்பும் நிறைந்த சுவையான சிற்றுண்டியாக இருக்கின்றது.
INGREDIENTS
Barnyard Millet Flour, Gram Flour, Pepper, Groundnut oil
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days