For that deliciously subtle sweetness combined with the scrunchiness of a snack, try the delicious Chakka chips (Jack fruit chips), the quintessential Kerala savoury sourced from God's own country! The mild sweetness and the thickly fried strips of jackfruit will leave you yearning for more with each bite! All said, isn't it evident that this salted snack needs no external seasoning and flavour?
சேர மன்னர்களின் நிலப்பரப்பு பகுதியில் அதிகம் விளைந்தது பலா . அதனாலேயே முக்கனியில் இரண்டாம் கனியாய் பலா குறிப்பிடப்படுகிறது. இன்றும் கேரளாவில் பலாவே முதன்மையானது. பலாப்பழ சிப்ஸ் மிகவும் பிரபலமான சிற்றுண்டி மற்றும் அரை-பழுத்த பலாப்பழத்தை ஆழமாக வறுத்து தயாரிக்கப்படுகிறது. எந்த வித சுவையூட்டிகளும் சேர்க்காமலேயே நம்மை மனம் மயக்க வைத்துவிடுகிறது இதன் சுவை.
SERVING GUIDE