From the pristine kitchens of Chettinadu, Manakolam is a special sweet snack made of roasted grams and rice flour mixed with sugar. This deep fried snack is a favourite for both the crunch lovers and sweet toothed. Try this traditional sweet snack from Arvind Chettinad snacks.
செட்டிநாட்டு பகுதியில் புகழ்பெற்ற இனிப்பு சிற்றுண்டி மனகோலம். பாசிப்பருப்பு, பொட்டுக்கடலை, தோங்காய், வெல்லம் போன்ற பல கூட்டுப்பொருள்களின் கலவையில் தயாரிக்கப்படுகிறது. விஷேச நாட்களில் விஷேசத்தின் நிகழ்வை விட மனக்கோலத்தின் சுவை பற்றியே பேச்சுக்கள் இருக்கும். மொறுமொறுப்பு மற்றும் இனிப்பு விரும்பிகள் இருவருக்குமான சரியான தேர்வாவ ஒன்று இருக்குமானால் அது மனகோலம்தான்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
15 days