DESCRIPTION
This Ragi Ladoo from the kitchens of Nalla Mittai, Hosur is made using “Finger millet”/Ragi a 4000 Years old cereal, a smart crop that has withstood the ravages of time and has great many health benefits. The additives of ghee and jaggery make these ladoos all the more healthy and tasty. A perfectly tasty and healthy ladoo for everyone, young and old alike!
தமிழர்களின் சிறுதானியங்களில் குறிப்பிடத்தக்கது ராகி. நெய் மற்றும் வெல்லத்தின் கலவையில் தயாரிக்கப்படும் ராகி லட்டு புதுவடிவில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிப்பதுடன் இன்ப “இனிப்பதிர்ச்சியும்” கொடுத்து வருகின்றது. நாவிற்கு இனிப்பு சுவையையும், உடலுக்கு குளிர்ச்சியையும் தந்து அனைவருக்கும் இதமளிக்கிறது ராகி லட்டு. ராகி உடலின் வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் கொண்டதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. நீங்களும் பாரம்பரியம் மிகுந்த சிறுதானியத்தில் செய்திட்ட ராகி லட்டினை சுவைத்திட இன்றே பெட்டிக்கடையில் ஆர்டர் செய்யுங்கள்.
INGREDIENTS
Ragi Flour, Ghee, Edible Oil, Cane Jaggery.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
10 days