DESCRIPTION
Bored with regular Thattai? Samai (Little Millet), a millet with great many health benefits, goes into making these Thattais. Crunchy, healthy and really delish! It's time to gorge on these with the family.
சுவைக்க சுவைக்க மனம் திருப்தியற்றே இருக்கின்றது. புதிதாய் ஏதாவது வேண்டும் என்றே ஏங்குகிறது. சமையலிலே புதுமைதான் நம்மை சலித்துபோகாதிருக்க வைக்கின்றது. அந்த வகையில் தட்டை சாப்பிட்டே பழகியவர்கள் சிறுதானியத்தில் தட்டை செய்து சாப்பிடுகையில் புதுமையும், ஆரோக்கியமும் கிடைத்திடுகிறது. சாமை, வேர்க்கடலை, கடலை பருப்பு, மிளகாய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் சாமை தட்டை தட்டையில் புதுச்சுவை ஏற்படுத்தி இருக்கிறது. மனதிற்கு மிகவும்ஐ நெருக்கமான திண்பன்டமாகவும் அமைந்துவிட்டது.
INGREDIENTS
Little Millet Flour, Organic Peanuts, Split Channa Dhaal, Red Chilly, Groundnut Oil.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
12 days