Sweet and crunchy, Seeni mittai is the ideal snack for the sweet toothed. Made of gram flour (besan) and rice flour, this oil fried snack is then topped with sugar solution that crystallizes to give the crunchy, yet sweet taste – A taste you have to experience to believe! this snack is sure to keep your taste buds engaged!
இனிப்பு மற்றும் மொறுமொறுப்பன சீனி மிட்டாய் இனிப்பு பிரியர்களுக்கு சிறந்த விருந்தாகும். பனை வெல்லம், கடலை மாவு மற்றும் அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட சீனி மிட்டாய் சர்க்கரை நிறைந்த திண்பன்பண்டங்களுக்கு சிறந்த மாற்று. ஒரே விதமான இனிப்பையே சாப்பிட்டு பழக்கப்பமானவர்களுக்கு சிவாகாசி சீனி மிட்டாய் நிச்சயம் புத்தம் புது சுவையுணர்வை ஏற்படுத்திடும்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
12 Days Validity