Milk Halwa is a delicious, delightful sweet made by splitting milk with curd and continuously simmering it with rava to a halwa consistency & garnished with nuts & flavours.
This Paal Halwa is from Srivilliputhur. This sweet is little different from Paalkova.
தித்திப்பு நிறைந்த பால் அல்வா நிறைவான சுவையை ஒவ்வொரு முறையும் அளித்துக்கொண்டே இருக்கிறது. அல்வா நன்றாக முறுகும் வரை கிளறி கிளறி செய்யப்படும் இதன் சுவை நம்மை உருக வைத்திடுகிறது. பால் குடிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட இனி பால் அல்வா என்றால் துள்ளி ஓடி வரும். அலாதியான சுவையை அள்ளித்தரும் பால் அல்வாவை இன்றே சுவைக்க பெட்டிக்கடையில் ஆர்டர் செய்திடுங்கள்.
Ingredients
Milk, Ghee, Sugar
SHELF LIFE
30 Days Validity.