Description:
A sweet that has withstood the ravages of time and has come to represent tradition - "Laddu". Enjoy delicious representation of this amazing dessert made with wheat, ghee and country sugar. உறங்கி கிடந்த உதடுகளின் சுவை நரம்புகளை உற்சாகம் கொள்ள செய்கின்றுது கோதுமை லட்டு. நாட்டு சர்க்கரை நெய் மற்றும் கோதுமையின் கலவையில் தயாரிக்கப்பட்டிருக்கும் கோதுமை லட்டு தன் சுவையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகின்றது. நீங்களும் கோதுமை லட்டுவினை சுவைத்திட நம்ம பெட்டிக்கடையில் இன்றே ஆர்டர் செய்திடுங்கள்.
INGREDIENTS
Wheat, Country Sugar, Ghee
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
12 days