The perfect snack for any weather is here! Munch on with a cup of coffee or tea and enjoy ecstasy. Spicy, aromatic and crispy, this snack has stood the test of time to reign supreme and become a people's favourite over the last century. From the kitchen
இத்தனை நாள் சாப்பிடாமல் விட்டுவிட்டோமே என்று ஏங்க வைத்துவிடுகிறது கடந்த நூற்றாண்டின் தனிப்பெருஞ்சுவையான முராரி மிளகு சேவு. அரிசி.மாவு, கடலை மாவு, மிளகாய், சீரகம், பெருங்காயம் மற்றும் கடலை எண்ணெயில் இது தயாரிக்கப்படும். பொரித்து எடுக்கும்பொழுதே இதன் சுவையின் நெடியே நம்மை சாப்பிடத்தூண்டுகிறது.