Edible oil and ghee

4 products found in Edible oil and ghee

A2 Cow Ghee

x

250 ml ₹ 420.00
500 ml ₹ 770.00
A2 Cow Ghee
A2 Cow Ghee
250 ml
₹ 420.00
Qty

Sesame / Gingelly Oil 1L -Pettikadai Wood Pressed

x

Default Title ₹ 390.00

Sale

Sesame / Gingelly Oil 1L -Pettikadai W...
Sesame / Gingelly Oil 1L -P...
₹ 390.00
₹ 390.00
Qty

Coconut Oil 1L- Pettikadai Wood Pressed

x

Default Title ₹ 350.00

Sale

Coconut Oil 1L- Pettikadai Wood Pressed
Coconut Oil 1L- Pettikadai ...
₹ 350.00
₹ 350.00
Qty

Groundnut Oil 1L -Pettikadai Wood Pressed

x

Default Title ₹ 310.00

Sale

Groundnut Oil 1L -Pettikadai Wood Pressed
Groundnut Oil 1L -Pettikada...
₹ 310.00
₹ 310.00
Qty

மரச்செக்கின்றி அமையாது உலகு :-

மளிகை கடையில் சென்று  எண்ணெய் வாங்கி விட்டு இது நல்ல எண்ணெய்தானா என்று நாம் என்றும் கேட்டதில்லை. அதை கேட்க வைத்தது அன்றைய வடிவேலுவின் நகைச்சுவை காட்சி. மரச்செக்கு எண்ணெய் பயன்பாடு குறைய தொடங்கிய காலகட்டத்தில் மளிகை கடையில் கடலை எண்ணெய் வாங்கி விட்டு இது நல்ல எண்ணெய்தானா? என்று கேட்டு நம்மை வெடித்து சிரிக்க வைத்திருப்பார். ஆனால் மளிகை கடையில் வாங்கும் எண்ணெய் நல்ல எண்ணெய்தானா என்று நாம் சிந்தித்து இருக்கிறோமா?

நவீன உலகத்தில் எண்ணெயில்  பளபளக்கும் தன்மை, அடர்த்தி குறைவு, வேதிப்பொருட்களின் சேர்மானம் என பல தரமற்ற எண்ணெய்கள் விற்பனைக்கு வந்ததது. இதன் மூலம் பல நோய்களும் வந்து சேர்ந்தன. இன்று மீண்டும் விழிப்புணர்வு பெற்றதன் மூலம் பலரும் மரச்செக்கு எண்ணெய் பயன்பாட்டிற்கே வந்துவிட்டனர்.

Traditionally in India, edible oils like Coconut, Groundnut, Sesame, and Mustard were extracted in a wooden or stone mill by pressing the dried oil seeds and then filtering the oil that comes out. But with the advent of refined oils, these cold-pressed oils were replaced by refined oils which undergo a chemical refining process. At Pettikadai, we have gone back to our roots by pressing oils in the same traditional methods used by our ancestors. The equipments that we use are close to 80 yrs old. There's enough to prove that cold-pressed oils contain more nutrients and are much healthier than chemically refines oils