Chandrakala is a delicious, crispy outer & soft inner sweet made by stuffing khova in maida dough and deep fried after shaping them like a moon. The filling of khoya, dipped in the sugar syrup will melt in your mouth and give you the sweetest experience ever. மொறுமொறுப்பான மேல்பகுதியும், நாவில் கரைந்து செல்லும் பால்கோவா உள்பகுதியாய் வைத்து தயாரிக்கப்பட்ட சந்திரலேகா ஸ்வீட் இனிப்புகளில் தனித்த ருசியை தனக்குள் கொண்டுள்ளது. அற்புத சுவை கொண்ட சந்திரலேகா இனிப்பினை அள்ளி சுவைத்திட இன்றே பெட்டிக்கடையில் ஆர்டர் செய்திடுங்கள்.
Ingredients
Milk, Ghee, Sugar, Maida
SHELF LIFE
15 Days Validity.