A melt-in-the-mouth Mysore pak, these scrumptious sweets are loaded with the goodness of Palm Jaggery. From the house of Hosur this rendition can be enjoyed by the big and the small. Try this sweet today with your family & friends!
ஒரு திண்பன்டம் நம்மை உலகம் மறக்க செய்யுமெனில் அது நெய் ஒழுகும் சுவை மிகுந்த கருப்பட்டி மைசூர்பாக்குதான். ஒருமுறை இதை சுவைத்தபின் இதன் சுவை நம் மனதின் ஆழத்தில் தங்கிவிடுகிறது. இனிப்பு சுவையின் இன்பத்தை அனுபவித்திட இன்றே ஆர்டர் செய்திடுங்கள் நம்ம பெட்டிக்கடையில்.