Muscoth' is a sinhalese reference to coconut milk. A diligently crafted halwa made of coconut milk, wheat milk and ghee is the recipe from our southern neighbour Sri Lanka, that was introduced in India and mastered by the founder of Thangaiah sweets in Thisayanvilai, Tirunelveli. Taste the ambrosial halwa, that has travelled its way to our country and into our hearts!
அல்வாவிற்கெல்லாம் அல்வா கொடுத்த ஒரு அல்வாதான் மஸ்கோத் அல்வா. எல்லா அல்வாவும் நெய் மற்றும் எண்ணெய்களில் செய்யப்பட்டு கொண்டிருக்கையில் புதுமுயற்சியாய் மஸ்கோத் அல்வா மட்டும் தேங்காய் பாலில் செய்யப்பட்டது. மிக விரைவிலேயே நாவில் வழுக்கி விழும் இதன் புதுவிதச்சுவை அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கின்றது. உலகெங்கும் தனி ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் மஸ்கோத் அல்வாவினை நீங்களும் சுவைக்கலாம் நம்ம பெட்டிக்கடையில்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
20 days