A local favourite stick snack, these lovely kuchi biscuits / kuchi mittai are sure to keep your kids happy and asking for more.
A veritable healthy alternative to the store bought candies, these are made using coarsely-ground cashews bound using ghee and sugar
குழந்தைகளின் சிற்றுண்டி உலகில் குச்சி மிட்டாய்க்கு தனி இடம் எப்பொழுதும் இருக்கும். நெய் மற்றும் சர்க்கரையின் சேர்மானத்துடன் பிசைந்த முந்திரி பருப்பும் சேர்க்கப்படுவதால் இதன் சுவை தனித்த அடையாளம் பெறுகிறது. கடைகளில் கிடைக்கபெறும் குச்சி மிட்டாய்களுக்கு சிறந்த மாற்றாகவும், குழந்தைக்கு ஆரோக்கியமான திண்பன்டமாகவும் அமையும் இக்குச்சி மிட்டாய் நம்ம பெட்டிக்கடையிலும் கிடைக்கின்றது.
SERVING GUIDE
Store in an airtight container to maintain the crispness
SHELF LIFE
20 days