A sweet that has withstood the ravages of time and has come to represent tradition - "Laddu". Made of gram floor, these are combined with sugar and other flavorings, cooked in ghee.
இந்தியாவின் இனிப்பு திண்பன்டங்களில் லட்டுவே முதன்மையானது. கடலைமாவு, சர்க்கரை மற்றும் நெய் கலந்து செய்யப்படும் இதன் மணம் தூரத்தில் கண்டாலே நம் நாவை சப்பு கொட்ட வைத்துவிடுகின்றன. நெய் மணக்கும் சுவையில் லட்டுவை ருசிக்கையில் நாமும் மெய்மறந்தே போய்விடுகின்றோம்