Skip to product information
1 of 1

Ribbon Pakoda-ரிப்பன் பக்கோடா

Ribbon Pakoda-ரிப்பன் பக்கோடா

Regular price ₹ 150.00
Regular price ₹ 180.00 Sale price ₹ 150.00
Sale Sold out
Tax included.
Weight

These long, thin strips of spicy savoury made of gram flour, seasoned with chillies and deep fried in oil are a delight to the taste buds. A great accompaniment for tea or coffee, this snack is sure to inspire ideas and inject zeal to an ordinary day!

சுடசுட தேநீருடன் சுடசுட பொரித்தெடுத்த ரிப்பன் பக்கோடா சாப்பிடுவதே தனி ஆனந்தம்தான். கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி ஆகியவற்றை நன்கு கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கையில் வரும் வாசனை அலாதியானது. சோர்வாக இருப்பவரையும் சுறுசுறுப்பாகிடும் ரிப்பன் பக்கோடாவை நீங்களும் சுவைத்திட பெட்டிக்கடையில்.ஆர்டர் செய்யுங்கள்

SHELF LIFE

15 days

View full details