DESCRIPTION
This ideal snack for a lazy evening on the couch is made out of rice flour and coconut, seasoned with cumin seeds and fried in oil. Resembling pearls, these small balls of delicious crunchiness is an authentic creation of the Chettinad kitchens. Grab your bunch and munch away!
முத்துகுளித்தலில் கிடைக்கும் முத்துக்களை போல் சமையலறையின் நுணுக்களின் ஆழம் அறிந்து பெறப்படும் அற்புதமான முத்துக்கள்தான் சீடை.
அரிசி மாவு. தேங்காய் பால், சீரகம் ஆகியவற்றை கொண்டு சீடை தயாரிக்கப்படுகிறது. மிருதுவான மற்றும் மொறுமொறுப்பனான இதன் சுவை நாவில் என்றென்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மை உடையது. நீங்களும் சுவைத்து மகிழ பெட்டிக்கடையில் ஆர்டர் செய்யுங்கள்.
INGREDIENTS
Rice flour, Fried gram, Coconut milk, Refined oil, Butter & Salt.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days