A richer variant of the mixture seasoned with fried nuts and special flavour is made from besan (gram flour) and seasoning, this fried snack is a signature savoury of Velayutha Nadar Mittai kadai. Crispy, spicy and delicious, this savoury is sure to leave you craving for more.
சிவகாசி என்றதும் சட்டென்று ஞாபகம் வருவது பட்டாசுகள்தான். ஆனால் சப்தமே இன்றி சுவையில் சரவெடியாய் வெடித்துக்கொண்டிருக்கிறது சிவாகசி மிக்சர். கடலை மாவு மற்றும் நட்ஸ்களை கொண்டு வறுக்கப்படும் இது சிவகாசியில் பெயர் பெற்ற சிற்றுண்டியாகும். மென்மையாகவும். மொறுமொறுப்பாகவும் இருக்கும் சிவகாசி மிக்சர் சுவையின் புதிய ஒரு அடையாளம்தான்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 Days Validity