If flying saucers were edible, the out of the world taste is what 'Thattai' is all about! Made with urad flour and seasoned with sesame and chillies, this spicy, fried snack has the zing that would make you addicted to its taste. A sure favourite snack among kids and adults alike, thattai stays an eternal favourite!
உள்ளங்கைக்குள் மாவினை உருண்டை பிடித்து பதமாய் தட்டி தட்டி எண்ணெயில் பொரித்து செய்யப்படும் தட்டை காரசார தின்பண்ட வகைகளில் களைகட்டுகிறது . இது உளுந்தம் பருப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட எள் மற்றும் மிளகாய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. உங்கள் தட்டில் பரிமாறப்படும் ஒரு தட்டையினை சாப்பிட்டுவிட்டால் தட்டினுள் மிஞ்சாது. நிச்சயம் உங்கள் மனதிற்கு நெருக்கமான தின்பண்டமாக தட்டை இருந்திடும்
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days