Nei kadala is a tasty snack which can be served during tea time. It is a tasty, crunchy, healthy snack which is rich in proteins.
ஏதாவது மென்று கொண்டிருக்கனும்போல் ஆசைப்பட்டால் நிச்சயம் சட்டென ஞாபகம் வருவது நெய் கடலைதான். இதுவரை சுவைக்காவிடில் நிச்சயம் சுவைத்தபின் சொல்வீர்கள். எண்ணெயில்்வறுத்த கடலை பருப்புடன் நெய்யினையும் சேர்த்து கலந்து சாப்பிடுவது அத்தனை ருசியானது, ஆரோக்கியமானது. மொறுமொறுப்பான நெய் கடலையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கின்றன.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
15 Days Validity