DESCRIPTION
From the famous Murari Sweets at Kumbakonam, these delectable squares of yumminess are made with the goodness of dates, milk, ghee & dry nuts. Indulge away and enjoy the goodness that is made with everything that’s healthy!
கும்பகோணம் என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வருவது கோவில்கள்தான். அதற்கடுத்து நினைவுக்கு வருவது நூறு வருடம் பாரம்பரியம் மிகுந்த முராரி அஜ்மீர் கேக்தான். பேரீச்சை, பால். நெய் மற்றும் உலர் கொட்டைகளால் செய்யப்படும் அஜ்மீர் கேக் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இன்றே சுவைத்து மகிழ்ந்திட நம்ம பெட்டிக்கடையில் ஆர்ட்ர் செய்திடுங்கள்.
INGREDIENTS
Dates, Ghee, Milk solid, Cashew and Pista.
SHELF LIFE
10 days