An eternal childhood favourite, these ooey-gooey-sugary balls of goodness are your go-to mittais in moments of joy and sadness. Pop one into your mouth, close your eyes and relive your childhood.
நாவில் உருண்டோடும் சின்னஞ்சிறு மிட்டாயை மெல்ல கடிக்கையில் அதன் சாறு கடல் அலை போல் நம்மில் சிலிர்ப்பூட்டும் சுவையை தந்து கரைந்துவிடுகிறது. சர்க்கரை பாகுவில் தயாரிக்கப்படும் தேன் மிட்டாய் இப்பொழுதெல்லாம் பெட்டிக்கடைகளில் கிடைப்பதில்லையே என்ற வருத்தம் வேண்டாம். இனி தேன் மிட்டாய் நம்ம பெட்டிக்கடையில் கிடைக்கும்.