DESCRIPTION
Kovilpatti Kadalai Mittai is a healthy and delicious snack for both kids and adults alike, this is not to be missed! Feel the crunchiness of delicious peanuts in your mouth complimented by the taste of jaggery with every bite of Kovilpatti Kadalai Mittai. Well concocted jaggery syrup acts as a binding agent for the roasted and shredded peanuts and the chunks that result is bliss, when eaten! So unique it is in taste, that this delicacy has become an identity for its place of making, Kovilpatti in Tamilnadu.
வண்ண வண்ண நிறங்களில் மிட்டாய்கள் வலம் வருகையில் மண்வாசனையோடு வலம் வருகிறது பாரம்பரியமிக்க கோவில்பட்டி கடலை மிட்டாய். முறுகிய வெல்லப்பாகுவில் வறுத்த கடலையினை சேர்க்கையில் ஏற்படும் மணம் கோவில்பட்டியினையே கிரங்கடிக்க வைத்து விடுகிறது. சுவையும், ஆரோக்கியமும் மிகுந்த கடலைமிட்டாய் கோவில்பட்டிக்கே ஓர் அடையாளமாய் புவிசார் குறியீடும் பெற்றிருக்கிறது.
SERVING GUIDE
Keep the pack sealed at all times. To maintain freshness for a long duration, refrigerate it.
SHELF LIFE
60 days