Fritters or pakoda, is an all time favourite snack that finds its way to all occasions, both normal and special. Onion slices dunked in seasoned besan (gram flour) and deep fried, Pakoda on any day can pair with any drink, hot and cold. Stock this up, for your family and guests!
பரபரப்பான வாழ்விற்கு பக்கபலமாய் நிற்கிறது பக்கோடா. அப்பாடா என்று நாம் அமரும் சிறிது நேரத்தில் நாம் டீயும், பக்கோடாவும் நம் அழுத்தங்களை தளர்வு படுத்தி இயல்பு நிலைக்கு மீட்கிறது. கடலை மாவில் செய்யப்படும் இதனை எல்லா காலநிலைகளிலும் உண்டு மகிழ்ந்திட ஏற்ற திண்பன்டம். பிறகென்ன கொஞ்சம் டீயும், கொஞ்சம் பக்கோடாவும் என்று வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு சாப்பிட்டு மகிழ்ந்திடுவோம்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
10 Days Validity