Srivilliputhur Palkova,Some delicacies stand the tests of time and maintain the taste even after innumerable years and generations have passed. One such marvel to the mouth is the pal peda prepared in Srivilliputhur, a temple town in Tamilnadu.
விருதுநகரின் ஆண்டாள் கோவிலின் தரிசனத்திற்கான காத்திருப்பிற்கு பிறகு மக்கள் அனைவரின் காத்திருப்பும் திருவில்லிப்புத்தூர் பால்கோவிற்காகதான். விறகடுப்பின் மீது வைக்கப்பட்ட இரும்பு வாணலியில் பாலினையும், சர்க்கரையினையும் சரியான பதம் வரும் வரை சுண்டக்காயும் நொடி கூட இடைவெளியின்றி கிளறுவார்கள். சுண்டக்காய்ச்சி இறக்கிய இதன் சுவைக்காய் கிடைத்திருக்கிறது புவிசார் குறியீடு. ஒருமுறை திருவில்லிப்புத்தூர் பால்கோவாவினை சுவைத்த பிறகு வேறு எங்கு எந்த பால்கோவாவினை சுவைத்தாலும் திருவில்லிப்புத்தூர் பால்கோவாவே நினைவிற்கு வரும். உலகில் எங்கு இருந்தும் திருவில்லிப்புத்தூர் பால்கோவாவை சுவைக்க இன்றே ஆர்டர் செய்யுங்கள் நம்ம பெட்டிக்கடையில்.