🌱 No Palm Oil 🍃 No Preservatives 👵 Traditional Recipes 💯 Made Fresh Daily 🏡 From Famous Sweet Shops 🚫 No Artificial Colors 100% Natural Ingredients 📦 Fast Doorstep Delivery
Inji Murappa / Inji Marappa is South Indian traditional popular candy and made from dry ginger and sugar. Ginger has been used as a popular culinary and medicinal herb for thousands of years for indigestion problems and effective for reducing and relieving the severity of pregnancy-induced nausea and vomiting without adverse effects.Gingerols are potent anti-inflammatory agents responsible for the strong odor and flavor of ginger.
தமிழர்களின் அடுப்படியில் காணப்படும் அடிப்படை பொருள் இஞ்சி. இது உணவின் அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது. அஜீரணக்கோளாறுகளை சரிபடுத்துகிறது. உணவு சாப்பிட்ட பின் ஒரு இஞ்சி மரப்பா மிட்டாய் எடுத்துக்கொண்டால் மிகவும் நல்லது. பயணம் செய்பவர்களுக்கு பயணங்களின் இடையில் வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். அதற்கு சிறந்த தீர்வு இஞ்சி மரப்பா மிட்டாய் ஒன்றை எடுத்துக்கொள்ளுதல். இது உமிழ்நீருடன் கலந்து இரத்த ஓட்டத்தை சீராக்கி பயணத்தை இலகுவாக்குகிறது. இத்தனை மருத்துவகுணம் நிறைந்த இஞ்சி மரப்பா மிட்டாய் நம்ம பெட்டிக்கடையில் கிடைக்கின்றது.