Country Sugar Coconut Burfi-நாட்டு சர்க்கரை தேங்காய் பர்பி
நெய் ஊறிய தேங்காய் நுரைத்து பொங்கி வருகையில் வீசும் மணமும், நுரைத்து வந்த தேங்காயின் பதமும் நம்மை சிலிர்ப்பூட்டிடும். ஒரு கடி கடித்தபின் மறுகடி கடிக்க நாம் மறந்தே போய்விடுவோம். குளிர்ச்சியூட்டும் வண்ணம் தரும் நாட்டு சர்க்கரை கூடுதல் சுவை தர புத்தம் புது சுவையுடன் வலம் வரும் நாட்டு சர்க்கரை தேங்காய் பர்பியினை இன்றே ருசித்திட ஆர்டர் செய்திடுங்கள் நம்ம பெட்டிக்கடையில்.
INGREDIENTS
Coconut, Country Sugar,Ghee, Dates, Cashew,Caradamom,Grapes