"Seeval is a savoury made with besan and rice flour, blended in appropriate quantity. The flavors of garlic and asafetida is minimal, but will be a treat for taste buds with a cup of coffee."
நொறுக்கு தீனிகளில் தனி இடம் சீவல பெற்றிருக்கிறது. அரிசி மாவு, கடலை மாவு, பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவற்றை கொண்டு சீவல் செய்யப்படுகிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சுவையூட்டிகள் நிறைந்த நொறுக்கு தீனிகளுக்கு பதில் சீவல் எடுத்துக்கொள்வது ஆரோக்கியமும், பாதுகாப்பானதும் கூட. உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளவும் . குழந்தைகளுக்கு பிடித்த சிற்றுண்டியாகவும் சீவல் இருக்கின்றது. நீங்களும் பெட்டிக்கடையில் ஆர்டர் செய்து சுவைத்து மகிழ்ந்திடுங்கள்.