Look beyond the ordinary and feel the royal taste of Nendhiram (banana) chips. Made from carefully selected Raw Nendhiram bananas and fried to perfection at the renowned Ramalekshmi sweets shop in Nagercoil, the Nendhiram chips boast of an unparalleled aroma due to the use of authentic groundnut oil for frying and black pepper for tempering and stay fresh upto 30 days from the date of preparation. Munch on and feel the royal flavour linger in your mouth!
நாகர்கோவிலில் தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ், சிப்ஸ் வகைகளிலேயே தனிப்பெரும் அடையாளமாய் இருக்கின்றது. நாகர்கோவிலிலும் அதை சுற்றி இருக்கும் இடங்களிலும் வாழைப்பழமே பிரதான விவசாயத்தொழிலாக இருக்கின்றது. இதன் மூலம் இயற்கையான வாழைப்பழத்தினை கொண்டு நேந்திரம் சிப்ஸ் தயாரிக்கப்படுகிறது. நிலக்கடலை எண்ணெய் மற்றும் வாழைக்காய் கொண்டு தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ் மற்ற சிப்ஸ்களை காட்டிலும் அடர்த்தி அதிகமானதாகவும், மொறுமொறுப்பானதாகவும் இருக்கின்றது. இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் நேந்திரம் சிப்ஸ்ஸினை நீங்களும் சுவைத்திட நம்ம பெட்டிக்கடையில் இன்றே ஆர்டர் செய்யுங்கள்.
SERVING GUIDE
Store in an airtight container
SHELF LIFE
30 days