DESCRIPTION
Tirunelveli halwa, the amazingly ambrosial halwa from Tirunelveli, South Tamil Nadu, is made with wheat soaked and ground afresh, aromatic and unadulterated clarified butter (ghee), sugar and the magical minerals-rich water of the river Thamirabharani. This halwa has defied the sands of time and has been an eternal favourite of both locals and tourists alike, giving an identity to its place of origin itself!
ஒரு ஊரின் பெயரை சொன்னாலே உடனே ஒரு இனிப்பு பண்டம் ஞாபகம் வருமென்றால் அது திருநெல்வேலிஅல்வாதான். நெய்யும், முந்திரியும் சேர்த்து செய்யப்படும் அல்வாவின் தனிருசிக்கான காரணம் தாமிரபரணி நீர்தான். நாவில் வழுக்கிக்கொண்டு செல்லும் சுவையான திருநெல்வேலி அல்வா நம்ம பெட்டிக்கடையிலும் கிடைக்கின்றது.
INGREDIENTS
Wheat juice, Sugar, Ghee, Cashewnut.
SHELF LIFE
20 days